ஸ்டேன் போர்டு பள்ளியில்

img

ஸ்டேன் போர்டு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

ஓசூர் பத்தளப் பள்ளி  அருகில் உள்ள கசுவுகட்டா ஸ்டேன் போர்டு பப்ளிக் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட வடக்கு சரக அளவிலான கைப்பந்து (வாலிபால்), எறிப் பந்து  (துரோபால்) போட்டிகள்  நடைபெற்றது.